Friday, October 30, 2009
Fwd: What we do with our life ?
Sunday, October 25, 2009
Public nuisance – we need 9-1-1 in India
Monday, October 19, 2009
Fwd: Deepaavali - View of Thanthai Periyaar..
"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவ முள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு ஏற்பத் தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ்மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று அவற்றுக்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.
அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை, விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.
இஸ்லாம், கிருஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்கு தலைகீழான மாறுதல் எற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு அளவு ஞானமும், மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித்திளைத்து வருகிறார்கள்!
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகமும், துரோகம், மோசத்தாலும், வாழவேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்!
இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப்
பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும்புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமுமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்காட்டாகக் கூற முடியும்?
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு
இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால், இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர, வேறு என்னவென்று சொல்லமுடியும்? இதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில் தான் மானமும் அறிவும் விளையமுடியும்?
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1.ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2.தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4.ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5.அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6.அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7.தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8.விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி
நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.
9.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10.இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான
திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10-விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
*பூமி தட்டையா? உருண்டையா?
*தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச்
சுருட்ட முடியுமா?
*எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
*சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ, தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
*எங்கிருந்து தூக்குவது?
*கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
*விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
*அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது
காதல் ஏற்படுவானேன்?
*பூமி மனித உருவா? மிருக உருவமா?
*மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
*பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
*இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.
இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது.
இது வங்காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்து வதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?
மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லா விட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
-
Process oriented problem solving
Friday, October 9, 2009
Thursday, July 30, 2009
Sacred food
Friday, July 10, 2009
FW: How markets work??
It was autumn, and the Red Indians asked their New Chief if the winter was going to be cold or mild. Since he was a Red Indian chief in a modern society, he couldn`t tell what the weather was going to be. Nevertheless, to be on the safe side, he replied to his Tribe that the winter was indeed going to be cold and that the members of the village should collect wood to be prepared.
But also being a practical leader, after several days he got an idea. He went to the phone booth, called the National Weather Service and asked "Is the coming winter going to be cold?" "It looks like this winter is Going to be quite cold indeed," the meteorologist at the weather service Responded.
So the Chief went back to his people and told them to collect even more Wood. A week later, he called the National Weather Service again.
Saturday, June 27, 2009
Fwd: World Vision
From: World Vision <bwonlinead@abp.in>
Date: Fri, Jun 26, 2009 at 8:11 PM
Subject: World Vision
Saturday, June 13, 2009
Language of hospitals
- Malayalam
- Malayalam
- Malayalam
- All the above
J Yes, it’s the option 4. This week I had to run around in one of the famous hospitals in
Cartoon courtesy: http://www.skyeauroradesigns.com/store/images/nurse%20stick%201.JPG
Most of the sisters, nurses and other people on medical duty (not applicable for doctors) are from Kerala or at least they speak Malayalam. Not sure of the reason why the % of mallus in the nursing career is more, especially girls. Do they come to this profession because of too much of service mentality? I don’t know and I can’t think of any reason.
But what so ever may be the reason for them to be in this profession, their service to humanity is appreciable. It’s is not an easy deal to be patient and take care of all the stuff that the patients do consciously or unconsciously. Few of the requests I made from the attendees seat of a patient are like the patient wants to drink water (patient is not supposed to drink water for a few hours, so the sister has to attend and give a few drops of water carefully), patient is having headache, drip doesn’t seem to flow, blanket seem to be dirty, this, that and what not……… and the nurses were patient & kind enough to help us out all the time.
We may think that it is their duty and they are being paid for that. Though the hospital is collecting a hefty fee as room charge and stuff, I guess the sisters & nurses aren’t paid anywhere close to the revenue the hospital makes per patient. And beyond everything, service especially the quality of medial and nursing services can’t be ‘bought’ for money. We know that even the blood relations aren’t ready to do nursing service for other family members in many cases.
Sunday, June 7, 2009
Fear therapy for public servants
Cartoon courtesy: http://www.savagechickens.com/images/chickenstone.jpg
There are a few scenes in that movie which could be used to correct the government employees by inducing sympathy and fear in their minds. There is a scene in which a widowed wife of a cobbler gives curse to the treasury officer by throwing mud in the air, after being humiliated by a treasury officer for not giving bribe. I don’t think any Indian officer seeing such a scene again and again at regular intervals would like to continue his bribe game for doing his duty. Similarly the scene in which a bus accident kills 40+ kids because of a corrupt brake inspector might also make the officials realize the indirect side effects of their mistake, to the extent that it could ruin a number of families.
I guess a continuous exposure to those kind scenes could be used to modify the behavior of the corrupt officials and even the general public in creating awareness against bribe.
Sunday, May 31, 2009
Rajapakse - 21st century Hitler?
To my best I have tried to concentrate & translate only the politically & ethically correct information from the above link. But the crux of the write-up (if true) is heart breaking L
Lankan government with the direct or indirect support of its neighboring countries has done a disastrous damage to the Tamil community in
Lankan government has massacred its own citizens (but of minority race) in the name of war against terror. The affected are not being given enough food, medical support, housing or any other basic facilities and feeling is as though the people there have nothing else to lose other than their lives.
This incident is worse than the killing of around 64,000 Jews in 5 weeks time, by Hitler’s racist army in 1941. It is sad that the international community including the ethnic relatives in TamilNadu just kept quite watching the sufferings of the Tamil civilians in Lanka. Massacre of Jews was not known to the world for almost 2 years after that event; Lankan government also is trying to do the same thing by preventing international press and the humanitarian organizations out of the war zone. Their rehabilitation camps are also no good than the war zone.
In the middle of the massacre of Jews, one German solider wrote a letter to his son saying, “Son, even though we are killing thousands and thousands of Jews, they seem to be coming back time and again. I think our respected president should create a special plan to ‘handle’ Jewish women, considering the welfare of our next generation.” See how far racism can corrupt human. There are even traces of such happenings in Lanka, commanded by their respected president.
One day when the war crimes are investigated properly or if any evidence of these happenings comes out, the whole world that was watching the massacre of a race, even in this 21st century, would feel ashamed. Especially the Tamils!
More evidences and related links in the international press:
http://www.hrw.org/en/news/
http://www.timesonline.co.uk/
http://www.timesonline.co.uk/
There is a reason for









